இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் பிரதிஷ் வோராவின் 2 வயதில் மகள் ஒரு பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கியதால் தொண்டையில் சிக்கி மூச்சு திணறி இறந்துவிட்டது. இதனால் பிரதிஷ் வோரா குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். மேலும் தனது குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் பிரதிஷ்.