ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றார் நடிகை திரிஷா

புதன், 3 நவம்பர் 2021 (20:14 IST)
ஐக்கிய அரபு எமிரேட் நாடு கடந்த சில நாட்களாக இந்திய திரையுலக பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக மோகன்லால், துல்கர் சல்மான், மீரா ஜாஸ்மின், ஊர்வசி ரெளட்டாலா, பாடகி சித்ரா உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது லேட்டஸ்டாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷாவுக்கு கோல்டன் விசாவை வழங்கி ஐக்கிய அரபு எமிரேட் நாடு பெருமைப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை திரிஷா பெற்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்