அவரது தனது வலைதளப் பக்கங்களில் பிட்னஸ்,யோகாம் அன்பு, பாசன் இவைகளைப் பற்றி அதிகம் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் பஞ்சகர்மா ஆயுர்வேத சிகிச்சை பெற்றி அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் எனத் புரைபல் என்பது என் வாழ்வைப் பிரதிபலிப்பதாக உள்ளது,ம் நான் பஞ்சகர்மா பற்றி பதிவிட்டுள்ளேன். அதுவே என் உடல், மனம் ஆகியவற்றின் சிறந்த மாற்றத்திற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.