இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஷால் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிஷ்கினின் திரைக்கதை, சிறப்பான இசை ஆகியவற்றால் இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.