சில தினங்களுக்கு முன்னர்தான் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதனால் தடுப்பூசியையும் மாரடைப்பையையும் இணைத்து செய்திகள் சமூகவலைதளங்களில் வெளியாக ஆரம்பித்தன. ஆனால் தடுப்பூசிக்கும் இப்போதைய அவரது மாரடைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மருத்துவ வட்டாரங்கள் கூறியுள்ளன.