தனது பெயரை மாற்றிய இளம் நடிகர் !

புதன், 23 ஜூன் 2021 (23:29 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் அபிசரவணன் திடீரென்று தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.

நடிகர் அபி சரவணன், கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி, மாயநதி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது பிரபல இயக்குநர்களின் இயக்கத்தில் சாயம், கும்பாரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது தனது பெயரை விஜய் விஷ்வா என்று மாற்றிக் கொண்டுள்ளார். மேலும் இன்று முதல் தனது சமூக வலைதளக் கணக்குகளிலும் தனது பெயரை விஜய் விஷ்வா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்