முன்னணி நடிகரின் திடீர் முடிவு...ரசிகர்கள் குதூகலம்... அடுத்த லெவலுக்கு ரெடி !

புதன், 9 செப்டம்பர் 2020 (20:22 IST)
தமிழ் சினிமாவில்  சில ஆண்டுகளுக்கு வெளியான படம் எங்கேயும் எப்போதும். இப்படம்  வெளியாகி பாடலிலும் வசூலிலும் சாதனைப் படைத்தது.

இப்படத்தில் இரண்வாது ஹிரோக்களில் ஒருவராக இருந்தவர் சர்வானந்த். அதன் பிறகு ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, நாளை நமதே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் மகா சமுத்திரம் படத்தில் ஆக்சன் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் சர்வானந்த்.

இப்படத்தை அஜய் பூபதி இயக்குகிறார்  ஏகே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. அதனால் சர்வானந்த்தின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்