யுவன் ரிலீஸ் செய்த முதல் சிங்கில்…இணையதளத்தில் வைரல்

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (18:35 IST)
வலிமை படத்திற்கு இசையமைத்து வரும்  யுவன் சமீபத்தில் அஜித்குமாருக்கான ஓபனிங் பாடல் பணி முடிவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், யுவன் தனது பிசி வேலைகளின் மத்தியிலும்கூட வசந்த முல்லை என்ற படத்தின் முதல் சிங்கில் பாடலை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்