சுஜா வருணி பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸில் பங்குபெற்ற பிறகுதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். ஆனால் பிக் பாஸில் அவருக்கு எதிர்மையான கருத்துக்களையே தெரிவித்தனர் மக்கள். காரணம் , இவரின் சுயரூபத்தை மக்கள் விரும்பவில்லை .