இந்தி சினிமாவின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் . இவர், தாம்தூம், கேங்ஸ்டர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமா மற்றும் சினிமா நடிகர்கள், கலைஞர்கள், வாரிசு நடிகர்கள் பற்றி அடிக்கடி கருத்துகள் கூறி வரும் நடிகர் ஜான் ஆபிரகாம் பெண்களை துன்புறுத்தாதவர் என்று கூறியுள்ளார்.