தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் ! டுவிட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

புதன், 6 மார்ச் 2019 (10:47 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும்  'தளபதி 63 ' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன. அந்த வீடியோக்களை பார்த்த சந்தோஷத்தில் விஜய் ரசிகர்கள் அவற்றை வைரலாக்கி வருகின்றனர்.


 
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய், அட்லியுடன் 3வது முறையாக கைகோர்த்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னிமில்லில செட் அமைத்து படமாக்கப்பட்டது.  இதுதவிர சென்னையின் இன்னோரு பகுதியிலும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் 63 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன.  அவை ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. 
 
டுவிட்டர் லிங்க்

Fans Craze

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்