ஆனால், உண்மையில் அது தளபதி 63 படத்தின் புகைப்படம் இல்லையாம் , நடிகர் கதிர் நடிப்பில் உருவாகிவரும் "ஜடா" என்ற படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கபட்ட புகைப்படம் என தற்போது தெரியவந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்ததோடு பெரும் குழப்பத்தில் உள்ளனர்.