இதுத்தொடர்பாக தமிழிசை கூறுகையில்,
'முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும்; கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர்.
மறைமுகமாக அரசியல் நடக்கும் இக்காலத்தில், பாஜக நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்கிறது. பாஜக ஆட்சி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சி அல்ல, காமன்மேன்க்கான ஆட்சி' என்றார்.