சிம்பு, தனுஷ், அதர்வா என மூன்று நடிகர்கள் மேல் தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் இந்த ரெட்கார்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருந்த போது சங்கத்தின் பணத்தை முறையாகக் கையாளாத காரணத்தினால் அவருக்கு ரெட் கார்ட் விதிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.