மாலத்தீவில் பசி தீர்க்கும் தமன்னா... ரசிகர்களுக்கு பிகினி விருந்து!

செவ்வாய், 22 மார்ச் 2022 (15:54 IST)
தமிழ் சினிமாவில்  நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில்   வெளியான  வியாபாரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா. இவர் கேடி, ஆனந்தத் தாண்டவம், தில்லாலங்கடி, படிக்காதவன், சுறா உள்ளிட்ட பையா , தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி  படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெகேஷன் அடுத்துவரும் தமன்னா தற்போது மாலத்தீவில் ஜாலி பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  பிகினி விருந்து கொடுத்து அவரும் பசியாற்றிய இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்துள்ளது. 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்