அவரது மரண செய்தியை தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியவைல்லை. அவ்வளவு அழகும், நடிப்பு திறமையும் , இளகிய மனமும் கொண்ட சுஷாந்த் சிங்கின் ஒவ்வொரு நினைவுகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இன்னும் இன்னும் அவரை நேசிக்கத்தான் வைக்கிறது.
இந்நிலையில் "சுஷாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் வைத்துள்ள கவர் பிக்சர் ஒரு பெயிட்டிங், அந்த பெயிட்டிங் வரைந்தவர் அடுத்த ஒரு வருடத்தில் மன அழுத்தத்தால் இறந்துள்ளார். இது நடந்தது 1980" ஒருவேளை தன் இறப்பின் வெளிப்பாடாக தான் சுஷாந்த் இந்த பிச்சரை வைத்தாரோ..? என அவரது ரசிகர்கள் எண்ணி மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.