இந்த நிலையில் சூர்யா சமீபத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சிக்கு செல்லும்போது ரசிகர் கொடுத்த அந்த சட்டையை அணிந்து தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் சென்றார். ரசிகரின் சட்டையை சூர்யா அணிந்து சென்றபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த சட்டை கொடுத்த ரசிகர் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா?