சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் அண்ணன் மறைவு

சனி, 8 ஜனவரி 2022 (23:31 IST)
சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு இன்று  உடல் நலக்குறைவால்  ஹைதராபாத்தில் உயிரிழந்தார்.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸடார் மகேஷ்பாபு. இவரது அண்ணன் ரமேஷ் பாபு(56). இவர் பஜார் ரவுடி, முக்ரு கொடுக்குலு உள்ளிட்ட பல படங்க்களில் நடித்துள்ளார். இவருக்கு மிருதுலா கட்டமனி என்ற மனைவியு 2 குழதைகளும் உள்ளனர்.

ரமேஷ் பாபு கல்லீரல் நோயால் பாதிக்கப்படிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நாளை அவருக்கு இயரன்க்கல் அஞ்சலி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ரமேஷ் பாபுவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்