சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரொனா உறுதி

வியாழன், 6 ஜனவரி 2022 (23:24 IST)
சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கொரொனா அறிகுறி தென்பட்ட நிலையில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. இவர் தற்போது சர்க்காரு வாரு பட்டா, சிவம் மற்றும் மேஜர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இ ந் நிலையில், இன்று நடிகர் மகேஷ்பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  கொரொனா அறிகுறிகள் உள்ளதால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
 

pic.twitter.com/PN7oR9GrUT

— Mahesh Babu (@urstrulyMahesh) January 6, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்