குதிரையை பார்த்து அழுத சூப்பர் ஸ்டார் பட நடிகை !

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (20:58 IST)
மதராசப் பட்டிணம், 2.0 ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை எமிஜாக்சன். முன்னணி நடிகையாக இருந்தவர்  பின்னர் திருமணம் செய்துகொண்டார். இப்போது ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளார்.

இந்நிலையில், இவர் முதலில் நடித்த மதராச பட்டிணம் படம் குறித்து அப்படத்தின் இயக்க்ய்நர் விஜய் நினைவு கூர்ந்துள்ளார்.

அதில், எமி ஜான்சன் இந்தியாவின் வாழ்கை முறையைப் பார்த்து வித்தியாசாமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

மாடுகள் சாலையில் செல்லதை ஆசசர்யத்துடன் பார்த்தாகவும், அதேபோல் வெய்யிலில் குதிரை நின்றிருந்ததைப் பார்த்து  எமி ஜான்சன் அழுததாகவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்