இந்தியில் ரிமேக் ஆகும் சூப்பர் ஹிட் படம்... இவர் தான் ஹீரோ.

திங்கள், 29 மார்ச் 2021 (23:08 IST)
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன் ரிலீசான படம் துருவங்கள் பதினாறு. இப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

தமிழ் சினிமாவில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரஹ்மான் நடித்த படம் துருவங்கள் பதினாறு. இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ரஹ்மான் கம்பேக் படமென்று இது சொல்லும்படி அமைந்ததுடன் கார்த்திக் நரேனின் இயக்கத்தில் வெளியான முதல் படமும் இதுதான். எனவே இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்