தமிழக சட்டமன்றத் தேர்தலைஅடுத்து இப்போது பல திரை பிரபலங்களை தங்கள் கட்சிக்குள் இழுத்து வருகிறது. அதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். இந்நிலையில் இப்போது அவரின் கணவர் சுந்தர் சியும் பாஜகவில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவர் தமிழக பாஜக தலைவர் எல் முருகனை சந்தித்ததை அடுத்து இந்த சந்தேகம் எழுந்துள்ளது.