குஷ்புவை காதல் திருமணம் செய்துகொண்ட சுந்தர் சி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் குஷ்பு மட்டும் என்னுடைய வாழ்க்கையில் வரவில்லை என்றால் நான் சௌந்தர்யாவுக்கு ப்ரபோஸ் செய்திருப்பேன். ஒருவேளை அவரும் ஒத்துக் கொண்டு இருந்தால் இப்போது அவர் உயிரோடு இருந்திருப்பார் என பல முறை குஷ்புவிடம் சொல்லி இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.