லிங்குசாமிக்கு இன்னும் நேரம் தெளியவில்லை. அல்லு அர்ஜுன் படத்தை இயக்குகிறாரா இல்லை விஷால் நடிப்பில் சண்டக்கோழி 2 படமா என்பது இன்னும் தீர்மானமாகவில்லை. இதன் நடுவில், சிம்பு படத்தை இயக்குகிறார் என்று சின்னதாக ஒரு தகவல் கசிவு.
ஆனால், எந்த குழப்பமும் இல்லை, விஷால் நடிப்பில் சண்டக்கோழி 2 படத்தைதான் இயக்குகிறார். ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என உறுதிபட கூறியுள்ளனர்.