போராட்டம் நடைபெறும் நாளில் லியோ திரைப்படம் திரையிட்டால் போராட்டத்திற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்றும் எனவே லட்சக்கணக்கான ஈழ தமிழ் மக்கள் உங்களுக்கு ரசிகர்களாக இருக்கும் நிலையில் 20 ஆம் தேதி மட்டும் எங்கள் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் லியோ படத்தை இலங்கையில் திரையிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.