அக்காவை பார்த்ததும் துள்ளி குதித்து ஓடி வந்து கட்டியணைத்த சினேகா - வைரல் வீடியோ!

புதன், 14 ஜூன் 2023 (17:59 IST)
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 
 
அதன் பிறகு ஆத்யந்த்தா என்ற மகள் பிறந்தார். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை சினேகா.பேட்டி ஒன்றில் அவரது அக்கா சர்ப்ரைஸ் விசிட் அடிக்க அவரை பார்த்ததும் துள்ளி குதித்து ஓடி வந்து கட்டி அனைத்து பாசத்தை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்