சிவகார்த்திகேயனின் ’’அயலான்’’ பட முதல் சிங்கில் ரிலீஸ் தேதி அறிவிப்பு !!

திங்கள், 15 பிப்ரவரி 2021 (17:33 IST)
சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரித் சிங் உள்ளிட்டவர்கள் நடிப்பில்   உருவாகிவரும்  படம் அயலான்.  இப்படத்தின் முதல் சிங்கில் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்