இந்நிலையில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு தற்போது ஷூட்டிங் மீண்டும் சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது. ஆனால் ஷுட்டிங் நிறுத்தம் பற்றி பேசிய இயக்குனர் அஸ்வின் “மழைக் காரணமாகதான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை” எனக் கூறியுள்ளார்.