டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் ஆகிய இரண்டு உரிமைகளையும் சேர்த்து ரூபாய் 42 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.பிரின்ஸ் படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி ரூபாய் என்று கூறப்பட்ட நிலையில் அதைவிட அதிகமாக தற்போது விற்பனையாகி உள்ளது என்பதும் அதுமட்டுமின்றி இன்னும் திரையரங்குகளில் உரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது