பிரபல கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ, தமிழ், மலையாளம், இந்தி, கன்னனடம் என பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
நேற்றிரவு அவருக்கு கழுத்தில் கடும் வலி இருந்ததாகவும், இன்று அவரைப் பார்க்கச் சென்றபோது, அவரது உடல் நிலை சீரராக உள்ளதாகவும், இன்னும் சில நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.