நடிகர் சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களாக திண்டுக்கல்லில் நடந்து வருகிறது.