என்னை எப்போதும் உங்களில் ஒருவனாக பார்த்துக்கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரை உலக சொந்தங்களுக்கும், என்றென்றும் எனக்கு ஆதாரமாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடக பெருமக்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நலமே வாழ்க. நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று சிம்பு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.