இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக ஹைதராபாத் சென்ற சிம்புவிடம் ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது ஒரு ரசிகர் உங்களது திருமணம் எப்போது என்ற கேள்விக்கு மழுப்பலாக நல்ல பொண்ணு இருந்தால் சொல்லுங்கள் சார் என்று அவரிடமே பதில் கேள்வியை கேட்டு சிம்பு சமாளித்துள்ளார்