தற்போது காவ்யாஞ்சலி சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், இவர் திடீரென்று திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அவருக்கு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.