நடிப்பிற்கு முழுக்கு போட்டு இயக்குனர் அவதாரம் எடுக்கவிருக்கும் சிம்பு??

திங்கள், 17 ஜூலை 2017 (16:11 IST)
சிம்பு சிறந்த நடிகராக இருந்தாலும் அவர் மீது இருக்கும் சில குறைபாடுகள் காரணமாக அவரை வைத்து படமியக்க இயக்குனர்கள் முன்வரவில்லை.


 
 
சமீபத்தில் வெளியான AAA படம் ஒட்டு மொத்தமாக அவரது மார்க்கெட்டை கவுத்து போட்டது. மேலும், சிம்புவிற்கு என்றே இருக்கும் சில தனி ரசிகர்கள் கூட இந்த படத்திற்கு மோசமான விமர்சனங்களை கொடுத்தனர்.
 
இதனால் சிம்பு நடிப்பைவிட்டு விலகுவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், தற்போது மற்ற நடிகர்களை வைத்து படம் இயக்கவுள்ளாராம் சிம்பு. ஆனால், தயாரிப்பாளர்கள் யாரும் சிம்புவின் இந்த முடிவிற்கு பச்சை கொடி காட்டவில்லையாம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்