உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த சிம்பு பட நடிகை

வியாழன், 28 ஏப்ரல் 2022 (23:41 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் உருவான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில்  ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் மஞ்சிமா மோகன். இவர் தேவராட்டம், எப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இவர் தற்போது ஏ.எல்.விஜய்  இயக்கி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் முதல் படத்தில் இருந்ததைக் காட்டிலும்  பருமனாக இருப்பதாக பலரும் விமர்சிக்கும் நிலையில்,  இதற்கு நடிகை மஞ்ச்சிமா மோகன் பதிலளித்துள்ளார். அதில், ஒருவரின் உருவத்தை வைத்து கேலி செய்யாதீர்கள். சிலருக்கு இயற்கையாகவே உடல் அமைப்பு குண்டாக உள்ளது.  நீங்கள்  குறை சொல்லதாலோ, விமர்சிப்பதாலோ அவர்கள் எடை குறையப்போகிறதா என்ன?  ஒருவர் எடைகுறைப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் இதில் கேலி வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில்  கடந்த வாரம் ஒரு மசூதிக்கு அருகில் உள்ளா பள்ளியில் குண்டு வெடித்து, 33 ஷியா பக்தர்கள் உயிரிழந்த நிலையில், இன்றூம் குண்வெடித்ததில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்