பாடல் காட்சிகளை பார்த்த சிம்பு சந்தானத்தின் நடனத்தை பார்த்து இம்பிரஸ் ஆகிவிட்டாரம். பாடல்களில் அருமையாக ஆடியிருக்கிறீர்கள் என சந்தானத்தை பாராட்டினாராம். தமிழ் சினிமாவில் சிறப்பாக நடனம் ஆட கூடியவர்களில் ஒருவர் சிம்பு. அவரையே சந்தானம் நடனத்தில் இம்பிரஸ் செய்துவிட்டார்.