சினிமாவில் சென்சுரி போட்ட சிம்பு: டிரெண்டிங் ஹேஷ்டேக்!!

ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (17:19 IST)
தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுப்பதை தவிர்த்து, சர்சைகளாலும், தோவ்லிகளாலும் நமக்கு அறியப்படுபவர் சிம்பு.


 
 
தோல்வியில் கஷ்டப்பட்டாலும் எப்போது அவருக்கு துணை நிற்பவர்கள் சிம்பு ரசிகர்கள். தற்போது சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
 
ஆம், சந்தானம் நடித்திருக்கும் சக்கை போடு போடு ராஜா என்ற படத்திற்கு சிம்பு இசையமைத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
 
ஆனால், தற்போது கொண்டாடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் சிம்பு இதுவரை 100 பாடல்களை பாடி முடித்துள்ளாராம். 
 
சிம்பு தனது முதல் பாடலை மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தில் பாடியிருக்கிறார். இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் #SingerSTRCrosses100Songs என்ற ஹேஷ்டேக்கை டிரண்ட்டாக்கி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்