40 வயசுன்னு சொன்னா நம்பவே மாட்டாங்க… ஸ்ரேயாவின் ஸ்டன்னிங் புகைப்படங்கள்!

வியாழன், 2 பிப்ரவரி 2023 (16:00 IST)
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைய வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராதா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து மீண்டும் அவர் இப்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் திருஷ்யம் 2 படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவர் சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்