அலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஷிவானி - கிளுகிளுப்பான டான்ஸ் வீடியோ!

சனி, 26 பிப்ரவரி 2022 (12:27 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார். 
 
'ரெட்டை ரோஜா'  உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரையும் தன் கவர்ச்சியில் மூழ்கடித்தார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷிவானி தற்போது சேலையில் கிளுகிளுப்பான ஆட்டம் போட்ட கில்மா டான்ஸ் வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்