கணவருடன் பிகினி குளியல் போட்ட கிகி விஜய் - கிளுகிளுப்பான புகைப்படம்!

சனி, 26 பிப்ரவரி 2022 (09:50 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் கீர்த்தி. இவர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.
 
இதற்கிடையில் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். திருமணம் ஆன பிறகும் கேரியரில் தான் நினைப்பதை தொடர்ந்து சாதித்து வருகிறார் கீர்த்தி. இதேபோல் அவரது கணவர் சாந்தனுவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து மாலத்தீவுக்கு வெகேஷன் சென்றுள்ளனர். அங்கு பிகினி குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். மேலும், அந்த போட்டோக்களை பார்த்து நெட்டிசன்ஸ் செம ஷாக்காகி நீங்களா இப்புடி என கமெண்ட்ஸ் செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்