அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஷிவானியும் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது சற்றுமுன் LGK பாப்பா போடும் அளவிற்கு குட்டியூண்டு உடையில் முடிந்த அளவிற்கு உடல் அங்கத்தை மறைத்து கில்மா போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார். இந்த போட்டோ பதிவிட்ட வெறும் 14 நிமிடத்தில் 21 ஆயிரம் லைக்ஸ்களை கடந்துள்ளது. அப்போ எந்த அளவிற்கு நம்ம பசங்க காத்துக்கிட்டு இருக்காங்க பாருங்க.