ஆனால், அவருக்கு பேரும் புகழும் பெற்றுத்தந்து ஓஹோ ஓஹோன்னு பேசப்பட்டது அர்ஜுனன் ரெட்டி மட்டும் தான். அந்த படத்தில் பப்லியான முகபாவனை கொண்ட இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளையடித்துவிட்டார். தற்போது இந்தி சினிமாக்களில் அதிக கவனம் செலுத்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ஷாலினி பாண்டே குளியல் தொட்டியில் அரைகுறை ஆடை அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட ஓவர் நைட்டில் லட்சோப லட்ச லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. ஆனால் அவரது ரசிகர்கள் மட்டும் கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார்கள். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிறந்தநாள் அதுவுமா இப்படியா போஸ் கொடுப்பீங்க, இது தான் உங்க ப்ர்த்டே ட்ரெஸ்ஸா" என கேட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.