மனைவி மீரா ராஜ்புட் மனதில் பட்டதை பளிச்சென்று பேசிவிடுவார். தங்கள் குடும்பத்திற்குள் நடக்கும் பிரைவேட் விஷயங்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விடுவார். கணவருடன் சேர்ந்து டிவி நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்பதையெல்லாம் உடனுக்குடன் அப்டேட் செய்துவிடுவார்.