இந்நிலையில் வெளியாகி 15 நாட்களில் உலகளவில் 900 கோடி ரூபாய் அளவுக்கு உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தியில் மட்டும் சுமார் 450 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து கேஜிஎப் 2 வசூலை தாண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி 2-ன் வசூலான 510 கோடி ரூபாயையும் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.