சலார் படத்தை கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கி வருவதால் உலகம் முழுவதும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.
தற்போது 43 வயதாகும் பிரபாஸ்- கீர்த்தி சனோன் இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
ஆனால், இதை இருவரும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.