இந்நிலையில் தனது வீட்டை மாடியில் இருந்து தரை பிளாஸ்டிக் பேப்பர்களால் கவர் செய்துள்ளார். கொரோனா வைரஸில் இருந்து தனது வீட்டில் உள்ளவர்களை பாதுகாக்கதான் அவர் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என சொல்லப்பட்டாலும், மும்பையில் பெய்துவரும் கனமழை மற்றும் சாரல் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கவே இவ்வாறு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.