இருவரும் மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படத்தை ஆர்யன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ''அவளது உயிரின் மேல் காதல் வயப்பட்டேன். காரணம், இருவரது புற அழகும் ஒருநாள் காணாமல்போகும். ஆனால் உயிர் அப்படியே இருக்கும். அங்கு தான் காதல் வாழும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு சபனா, ''என்னை எப்பொழுதும் நீங்கள் ஆச்சரியப்பட வைக்கத் தவறுவதில்லை'' என காதலுடன் பதிலளித்துள்ளார்.