இந்நிலையில் இந்தி பிக்பாஸ் சீசன் 12 ல் பங்குபெற்ற தீபிகா, டைட்டிலை தட்டிச்சென்றார். இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் ஸ்ரீசாந்த் தான் டைட்டிலை தட்டிச்செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சி தீபிகாவிற்கு சாதகமாக நடந்துகொண்டது என ஸ்ரீசாந்தின் ரசிகர்கள் சொல்லி வந்தனர்.