படப்பிடிப்பின் இடைவேளையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினர். கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளை தங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு அவர்கள் அழைத்து வந்தனர். மதிய உணவு மற்றும் பரிசுப் பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினர். இதனால் குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்வில் நடிகர் ஆரி நடிகை ஐஸ்வர்யா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்